Students Achievement


2-12-2022 முதல் 4-12-2022 வரை பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா யுனிவர்சிட்டி IYSFமற்றும் இந்திய ஹத யோகா இணைந்து நடத்திய2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை யோகா போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் எம் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி க ஹரிணி 9-14 பிரிவிலும் பதினோராம் வகுப்பு மாணவி க தர்ஷினி 15-17 பிரிவிலும் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று உள்ளனர்