Students Achievement


18-06-2023 முதல் 20-06-2023 வரை மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் என்ற இடத்தில் தேசிய ஒலிம்பியாட் யோகா 2023 போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் 36 மாநிலங்கள் கலந்துகொண்டது தமிழ்நாட்டிலிருந்து 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் இதில் 16 வயதிற்கான பெண்கள் குழு யோகா போட்டியில் தமிழ்நாடு அணி மூன்றாம் இடம் பிடித்தார்கள்.இந்த போட்டியில் ஹரிணி கண்ணன் கலந்துகொண்டார்கள்.இந்த போட்டியில் நான்கு போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்