போதை பொருள் ஒழிப்பு
ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று 25.06.2026 எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியானது எம் பள்ளி தலைமை ஆசிரியர், செயலர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவராலும் ஏற்கப்பட்டது.