Over All Championship

மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டதில் நடைபெற்ற மூன்று நாள் ஜூனியர்களுக்கான பயிற்சி முகாமில் நம் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த ஸ்ரீ. ஜி. ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் ஜூனியர்கள் கலந்துகொண்டு மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் Over All Championship ம் பெற்று நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். அவர்களுக்கு நம் திருவாரூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாகவும், நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மேலும் அவர்களை வழிநடத்திய பள்ளி நிர்வாகம் செயலர், தலைமை ஆசிரியை ரெட் கிராஸ் ஆலோசகர்கள், திருவாரூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.