Christmas celebration at our shool

🧚‍♀️🧚‍♀️ மனித குலத்தை இரட்சிக்க, கடவுள் மனித வடிவில் உலகில் பிறப்பெடுத்ததை நினைவு கூறும் 💫 கிறிஸ்து பிறப்பு பெருவிழா💫 அல்லது 🎊கிறிஸ்மஸ் 🎊 என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்க டிசம்பர் மாதம் 25ஆம் நாள் 🪄 கொண்டாடப்படும் விழாவாகும். இன்று (9.12.25) எம் 🏤ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில்,🎉 கிறிஸ்மஸ் விழாவானது, குடில்கள் அமைத்தல்🎪, கிறிஸ்துமஸ் தாத்தா🎅🎅, வாழ்த்து அட்டைகள் ✉️,பரிசுகள் பரிமாறல் 🎁, கிறிஸ்துமஸ் மரத்தை அழகு படுத்துதல் 🔔🔔, மாணவர்களின் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி பாடல், பைபிள் வாசித்தல், கவிதை, நடனம், சைலன்ட் நைட் பாடலோடு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 🎅🎅🧑‍🎄🎅🎅