முதலமைச்சர் கோப்பை – டேபிள் டென்னிஸ் வெற்றி 2026
11.9.2026 அன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், திருவாரூர் மாவட்ட அளவிளான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, Table Tennis ஒற்றையர் பிரிவில் ( Team A) முதலிடமும் (1*3000=3000), Team B இரண்டாம் இடமும்(1*2000=2000) , Table Tennis இரட்டையர் பிரிவில் (Team A) முதலிடமும்(2*3000=6000), Team B இரண்டாம் இடமும்(2*2000=4000) பெற்று மொத்தம் 15 ஆயிரம்(₹15000) பரிசுத்தொகை பெற்று , எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி சிறப்பித்தார்.