இன்று 26.11. 2025 இந்திய அரசியல் சாசன தினம் ஶ்ரீ ஜி.ஆர்.எம்.பெ. மே. நிலை பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில் ,வழிகாட்டலின்படி அரசியல் சாசன தினம் அனுசரிக்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர் திருமதி G.S. சாந்தி ஆசிரியர் அவர்கள் நமது அரசியல் அமைப்பு சட்டம் குறித்த உரையை வழங்கி சிறப்பித்தார். அனுமதி வழங்கிய தலைமையாசிரியர், கருத்துரை வழங்கிய ஆசிரியர்க்கும் GRM NSS சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.