சைபர் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி

தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு சார்பில், 18.8.2026 அன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவிகளுக்கு இணையவழி மோசடிகள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இணையவழி குற்ற விழிப்புணர்வு உறுதிமொழியைப் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.


சைபர் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் மாணவிகள்