மாவட்ட விளையாட்டு வெற்றிகள் 2026–27

3.9.2026 அன்று திருவாரூர் மாவட்ட அளவிலான குழு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளனர். Basketball போட்டியில் 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடமும் ,17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் 2ம் இடமும், Volleyball போட்டியில் 19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முதலிடமும் ,கோகோ போட்டியில் 14 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முதலிடமும் பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று வந்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் செயலர் அவர்கள் பாராட்டினர்.


மாவட்ட விளையாட்டு வெற்றிகள் 2026–27