Eco-Friendly Bhogi Pledge

இன்று (13.1.2026) எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாசில்லா போகி பண்டிகையை கொண்டாடும் விதமாக 🪄மாசில்லா போகி உறுதி மொழியானது🪄 எம் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்கப்பட்டது.