State Level winners in Folk dance(Kalaithiru vizha -2025)
மாநில அளவிலான கலைத் திருவிழாவில் நாட்டுப்புற நடனம் குழு பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று நமது திருவாரூர் ஒன்றியத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஶ்ரீ GRM பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் பள்ளிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💐💐💐