Forest and Life Training Conducted with Memory Skill Activities for Students

27.11.25 வனமும் வாழ்வியல் பயிற்சி மாணவிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிறு விளையாட்டுகள் மூலம் அனைத்து மாநில மலர், மரம், விலங்கு, பறவைகள் குறித்த நினைவாற்றல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கேள்வி பதில் மூலம் மாணவர்களுக்குஇயற்கையை பற்றிய அறிவு கற்பிக்கப்பட்து.