Forest Life Awareness

திருவாரூர் மாவட்ட வனசரக அலுவலர் உத்தரவின்படி, இன்று 12.1.26 எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 🪄வனமும் வாழ்வும் பயிற்சியில்🪄 ஈடுபட்டுள்ள 20 பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு வனம் விலங்குகள் பாதுகாப்பு , அழிந்து வரும் இனங்களை கண்டறிதல் குறித்த பட தொகுப்புகள், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன குறித்த விளக்கங்கள் அடங்கிய புத்தக தொகுப்பு , பயிற்சி ஏடுகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.