மாவட்ட ஹாக்கி போட்டியில் வெற்றி

1.9.2026 அன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், திருவாரூர் மாவட்ட அளவிளான வளைக்கோள் பந்து ( Hockey ) போட்டியானது நடைபெற்றது. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளனர். 14 மற்றும் 19 வயது உட்பட்டவர்கள் பிரிவில் முதலிடம் பெற்று, எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று வந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி சிறப்பித்தார்.


மாவட்ட ஹாக்கி போட்டியில் வெற்றி