Youth sports promotion association (YSPA)
InterNational Level Carrom Championship(2023 )
Youth sports promotion association (YSPA) நடத்திய சர்வதேச அளவிலான கேரம் போட்டி நேபால் நாட்டின் போகற என்னும் இடத்தில் ரங்கசாலா மைதானத்தில் கடந்த(2023) ஜூலை மாதம் 13 முதல் 17 வரை நடைபெற்றது . இதில் இந்தியா, நேபால், மாலத்தீவு, இந்தோனேஷியா, ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்றன. இதில் எம் பள்ளி மாணவி G.தரணி முதலிடம் பெற்றாள்
National Level Carrom Championship(2023 )
Youth sports promotion association (YSPA) நடத்திய தேசிய அளவிலான கேரம் போட்டி கடந்த (2023 )மே மாதம் 19 முதல் 21 வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றது . இதில் தெலுங்கானா, கேரளா , உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டது. இதில் எம் பள்ளி மாணவி G.தரணி U -17ன் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை பெற்றாள்