14ஆவது நேஷனல் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்

14ஆவது நேஷனல் ஓபன் டேக்வாண்டோ (Taekwondo) சாம்பியன்ஷிப் 2026 போட்டியானது சேலம் மகாத்மா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் 26.06.2026 முதல் 28.06.2026 வரை நடைபெற்றது.

இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 35 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டு சிறப்பாக பங்கேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

எம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் 01.07.2026 அன்று காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் அம்மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.


14ஆவது நேஷனல் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்