NCC Excellence Recognition

[21:06, 1/12/2026] Srigrmhss.Com Hm Madam: திருவாரூர் மாவட்ட வனசரக அலுவலர் உத்தரவின்படி, இன்று 12.1.26 எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 🪄வனமும் வாழ்வும் பயிற்சியில்🪄 ஈடுபட்டுள்ள 20 பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு வனம் விலங்குகள் பாதுகாப்பு , அழிந்து வரும் இனங்களை கண்டறிதல் குறித்த பட தொகுப்புகள், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன குறித்த விளக்கங்கள் அடங்கிய புத்தக தொகுப்பு , பயிற்சி ஏடுகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. [21:07, 1/12/2026] Srigrmhss.Com Hm Madam: இன்று 12.1.2026 எம் 🏣 ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிக்கு என்சிசி(NCC)யின் சார்பாக ஆண்டு ஆய்வு செய்வதற்காக கடலூரிலிருந்து எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர் வருகை புரிந்து மேற்பார்வையிட்டனர். மாணவிகளின் திறனை கண்டு யூனிட்(UNIT) அளவில் சிறந்த அணியாக(TROOP) எம் பள்ளியை தேர்ந்தெடுத்தனர். மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு🚢 போர்க்கப்பல் மாதிரி ஒன்றை நினைவு பரிசாக 🚢 எம் பள்ளிக்கு வழங்கி சென்றனர்.