Pongal Celebration 2026

இன்று 13.1.2026 எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.