34th Tiruvarur District Children’s Science

26.11.2025 அன்று திருத்துறைப்பூண்டி 🏬 பிர்லியண்ட் கல்வியியல் கல்லூரியில், நடைபெற்ற திருவாரூர் மாவட்ட அளவிலான 34 ஆவது 👬குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்👬, எம் 🏣ஸ்ரீ ஜி.ஆர். எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 🏃🏻‍♀️🏃🏻‍♀️கலந்து கொண்டு, சிறப்பாக 👏👏பங்கேற்று 🎊மண்டல அளவிலான🎊 மாநாட்டிற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன்👌👌 தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றி பெற்ற A.வித்யஸ்ரீ மற்றும் K.சாஸ்த்விகா ஒன்பதாம் வகுப்பு (9-A2)சேர்ந்த இரண்டு மாணவிகளையும் ,பொறுப்பாசிரியை திருமதி ஷேக் ஷபானா , அவர்களையும் எம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் காலை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் 👍👍 பாராட்டி சிறப்பித்தார்.