Snakes Awareness Session for Students

26.11.25 - வனமும் வாழ்வும் பயிற்சியில் SRI GRM பெண்கள் மே.நி.பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர். வனத்துறை அளித்த Pendrive - ல் உள்ள தமிழ்நாட்டின் பறவைகள், பாம்புகள் குறித்த செய்திகள் விளக்கப்பட்டது