Disability Awareness Pledge

✍️✍️மாற்றுத்திறனாளிகள் வாழ்வியலில் மாற்றம் கொண்டு வரவும், மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாக திகழ்வதற்காக 🪷 சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் 🪷 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் நாள் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இன்று எம் 🏣 ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 🎊உலக மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழியா னது 🎊 எம் தலைமையாசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்க்கப்பட்டது. 👩‍🦽👩‍🦽👨🏼‍🦯👩‍🦽👩‍🦽