State Level Art Festival Participation

✍️✍️ 28.12.2025 அன்று கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற 🎊மாநில அளவிலான கலை திருவிழா🎊 போட்டிகளில் எம் 🏣ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 12 வகுப்பு வரை பயிலக்கூடிய 🎉🎉22 மாணவிகள் பல்வேறு பிரிவுகளில்,🎎🪆 கலந்துகொண்டு சிறப்பாக 👌👌பங்கேற்று வந்துள்ளனர். அவர்கள் பங்கேற்றமைக்கான சான்றிதழ்களை,இன்று 2.12.25 காலை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில்👍👍 எம் பள்ளி தலைமை ஆசிரியர்👏👏 வழங்கி பாராட்டி சிறப்பித்தார். 🍎🍎🍏🍎🍎