Honouring Academic Achievers

இன்று 2.12.2025 எம் 🏣ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் இடைப்பருவ தேர்வில் 6 முதல் 12 வரை, வகுப்பில் முதலிடம் 🏆🏆 பெற்ற மாணவிகளுக்கு, காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் எம் பள்ளி தலைமை ஆசிரியர் பதக்கங்களை 🎖️🎖️ அணிவித்து பாராட்டினார்.