ஜி .ஆர் .எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் பயின்று வரும் எஸ் .வைகை யோசனா
(S.Vaiga yoshana) என்ற மாணவி வீர் கதா 5.0 இல் வெற்றி பெற்று எம் பள்ளிக்கும் திருவாரூர் மாவட்டத்திற்கும்
பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் இம் மாணவி கடந்த ஆண்டு வெற்றி பெற்ற எம் பள்ளி மாணவியை போலவே இந்த ஆண்டும் டெல்லியில் நடைபெறவிருக்கும்
குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.