உலக சிக்கன சிறுசேமிப்பு தினம்

2025-2026 ஆம் கல்வி ஆண்டில் உலக சிக்கன சிறுசேமிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் திருவாரூர் ஸ்ரீ.ஜி.ஆர்.எம்.பெண்கள் அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி T.ஐஸ்வர்யா கட்டுரைப் போட்டியில் முதலிடமும் P.அஸ்மிதா சொற்றொடர் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.வெற்றிபெற்ற இரண்டு மாணவிகளும் 29.07.26 அன்று திருவாருர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் சான்றிதழ்களும்,பரிசு நூல்களும் பெற்றுவந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்


உலக சிக்கன சிறுசேமிப்பு தினம்