NMMS Scholarship Events

8 ஆம் வகுப்புமாணவிகளுக் கான தேசியவருவாய் வழி மற்றும்திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களை தேர்வு செய்ய நடைபெறும்.NMMS தேர்வில் கலந்து கொள்ளும் தகுதியுள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில NMMS convener திரு. மோகன் அவர்களால் MAT(Mental Ability Teas) ற்கான வகுப்பு நடத்தப்படுகிறது.